செபுவான மொழி


செபுவான மொழி என்பது ஒரு ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழி ஆகும். இம்மொழி பிலிப்பைன்ஸ் நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அபகாதா எழுத்துக்கள் மற்றும் பிலிப்பினோ எழுத்துக்களையே எழுதப்பயன்படுத்துகிறது.

செபுவான
Sinugboanon
நாடு(கள்) பிலிப்பீன்சு
பிராந்தியம்தென்கிழக்காசியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20 மில்லியன் [1]  (date missing)
ஆஸ்திரோனீசிய மொழிகள்
 • மலாய் பாலினேசியன் மொழிகள்
  • பிலிப்பைன்சு மொழிகள்
   • நடு பிலிப்பைன்சு மொழிகள்
    • வியாசன் மொழிகள்
     • செபுவான
லத்தீன் எழுத்துருக்கள்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பிலிப்பீன்சு
Regulated byகலை மற்றும் எழுத்துருக்களுக்கான வியாசன் அகாதமி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2ceb
ISO 639-3ceb

ஆதாரங்கள்தொகு

 1. Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபுவான_மொழி&oldid=2201246" இருந்து மீள்விக்கப்பட்டது