ஹராகிரி

(செப்புக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹராகிரி (切腹? "வயிற்றைக் கிழித்தல்") (harakiri)[1] அல்லது செப்புக்கு (Seppuku) என்பது ஜப்பானிய அரசவம்சத்தினரும் உயர்குடியினரும் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கின்ற பாரம்பரியமான ஒரு வழக்கமாகும். ஹராகிரி என்றால் சப்பானிய மொழியில் வயிற்றைக் கிழித்தல் என்பதாகும்.

இதையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. "Harakiri". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் May 12, 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹராகிரி&oldid=2147303" இலிருந்து மீள்விக்கப்பட்டது