செம்பியன்
செம்பியன் என்பவர் சோழர் குலத்தின் முன்னோனாக கருதப்படுகிறார். இந்திர விழாவை இவரே ஆரம்பித்தார்.[1] புறாவிற்காக சதையை அறுத்துக்கொடுத்தவர் என்று கூறப்பெறுகிறார்.[2]
இவரின் கதை வடபாரத சிபி மன்னனோடு ஒத்துப்போவதால் இருவரும் ஒருவரே என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ சிலப்பதிகாரம், இந்திர விழுவூரெடுத்த காதை
- ↑ கலிங்கத்துப்பரணி, சோழர் வம்ச வர்ணனை