செம்பிறை (1950 சிற்றிதழ்)
செம்பிறை இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1950ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும்.
ஆசிரியர்
தொகு- இஸ்மாயில் ஜின்னா
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழில் இறையியல், வாழ்வியல், அறவியல், இலக்கியம் போன்ற பல்சுவை அம்சங்கள் காணப்பட்டன.