செம்புக்காவு பகவதி கோயில்

செம்புக்காவு பகவதி கோயில் இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் நகரத்தில் செம்புக்காவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயில் கொச்சி தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ளது. கேரளாவில் உள்ள 108 துர்க்கை கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் ஆண்டுதோறும் திருச்சூர் பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அய்யந்தோல் கோயில் பகவதி, செம்புக்காவு பகவதியின் மூத்த சகோதரியாக கருதப்படுகிறார். [1] [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "CHEMBUKKAVU KARTHIAYANI". The Kerala Temples. Retrieved 2013-04-04.
  2. "Chembhukkavu Bhagavathy". Thrissur Pooram. Retrieved 2013-04-04.