செம்பு வோல்டாமானி

செம்பு வோல்டாமானி (Copper voltameter) என்பது செம்பு-செம்பு(II)சல்பேட்டு மின்முனையின் பயன்பாடுகளில் ஒன்றாகும்.. இந்த கூலம்பளவி ஓரளவு அமிலத்தன்மையுள்ள pH-buffered செம்பு(II)சல்பேட்டுக் கரைசலில் வைக்கப்பட்ட இரண்டு முற்றொருமித்த செம்பு மின்முனைகளால் ஆனதாகும்..கலத்தில் மின்னோட்டத்தைப் பாய்ச்சும்போது நேர்முனையில் கரையும் செம்பு மின்னணுக்கள் எதிர்முனையில் சென்று படிகின்றன. பல்வேறு மின்னோட்ட அடர்த்திகளுக்கு இவ்வினைகள் 100% திறமையைக் கொண்டுள்ளன.

செம்பு வோல்டாமானி

கணக்கீடு

தொகு

ஒவ்வொரு மின்முனையின் பொருண்மை மாற்றத்தையும் அளந்து கீழுள்ள சமன்பாட்டைப் ப்யன்படுத்தி, கலத்தின் ஊடே கடந்த மின்னூட்டம் மின்னூட்டத்தின் அளவை]] (மின்சாரத்தின் அளவைக்) கணக்கிடலாம்.

 ,

இங்கு:

  • Q என்பது மின்சார அளவு (கூலம்புகளில்)
  •   என்பது கடத்தப்பட்ட பொருண்மை (gm)
  • 2 என்பது ஈரினைதிறம் உள்ள மின்னணுக்களுக்கான கடத்தல் காரணியாகும்.
  • F பாரடே மாறிலி (96485.3383 கூலம்புகள்/மோல்)
  • 63.546 செம்பின் அணு எடை (கிராம்கள்/மோல்)

வரலாற்றுநிலையிலும் கோட்பாட்டுநிலையிலும் இந்த ஆய்கருவி ஆர்வம் ஊட்டுவதாக இருந்தாலும் நிகழ்காலத்தில் மின்ன்னியலாக மின்னோட்டத்தையும் நேரத்தையும் பெருக்கிப் பெறும் கூலம்பளவு, மின்முனை எடைவழி பெறுவதைக் காட்டிலும் எளிதாகவும் கூடுதலான துல்லியத்துடனும் குறுகிய நேரத்திலும் கிடைக்கிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பு_வோல்டாமானி&oldid=2223184" இலிருந்து மீள்விக்கப்பட்டது