கூலம்பளவியல்

கூலம்பளவியல்' என்பது ஒரு மின் பகுப்பாய்வு முறைகள் சார்ந்த பல நுட்பங்களின் தொகுப்புக்கு வழங்கும் பெயராகும். இம்முறையில் மின்னாற்பகுப்பு வினையின்போது நுகர்ந்த அல்லது உருவாக்கப்பட்ட, கூலம்பலகில் அளக்கப்பட்ட, மின்சாரத்தைக் கொண்டு வினையின்போது கடத்தப்பட்ட வினைபடு பொருளின் பொருண்மை அளக்கப்படுகிறது.[1] சார்லசு-அகஸ்டின் டெ கூலும் அவர்களின் நினைவாக இவ்வியல் பெயரிடப்பட்டுள்ளது.

கூலம்பளத்தல் நுட்பங்களில் இரண்டு முறைகள் உள்ளன. அவை நிலைமின்னிலைக் கூலம்பளவியல், நிலைமின்னோட்டக் கூலம்பளவியல் என்பனவாகும். நிலைமின்னிலைக் கூலம்பளவியல் வினையின்போது ஒரு மின்னிலை நிலைப்படுத்தியைப் பயன்படுத்தி மின்னிலை மாறாமல் பார்த்துக்கொள்கிறது. நிலைமின்னோட்டக் கூலம்பளவியல் , வினையின்போது ஒரு மின்னோட்ட நிலைப்படுத்தியைப் பயன்படுத்தி மின்னோட்ட்த்தை மாறாமல் பார்த்துக்கொள்கிறது.

நிலைமின்னிலைக் கூலம்பளவியல்தொகு

நிலைமின்னோட்ட கூலம்பளவியல்தொகு

பயன்பாடுகள்தொகு

கார்ல் ஃபிழ்சர் வினைதொகு

படலத் தடிப்பைக் கண்டறிதல்தொகு

கூலம்பளவிகள்தொகு

மின்னனியல் கூலம்பளவிதொகு

மின்னனியல் கூலம்பளவி "தொகுப்பி"- வகைச் சுற்றமைப்பில் இயக்கமுறை மிகைப்பியைப் பயன்படுத்திப் பெறப்படுகிறது. The current passed through the resistor R1எனும் தடையத்தில் பாயும் மின்னோட்டம் அதில் மின்னிலை வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வீழ்ச்சி கொண்மித் தட்டில் அமைந்த இயக்கமுறை மிகைப்பியால் தொகுக்கப்படுகிறது; மின்னோட்டம் உயர, மின்னிலை வீழ்ச்சியும் கூடும். மின்னோட்டம் நிலையாக இருக்கவேண்டிய தேவையேதும் இல்லை. இத்திட்டத்தில் Vout மதிப்பு, (i*t) எனும் கடந்த கூலம்பளவுக்கு நேர்விகித்த்தில் அமையும். தகுந்த R1 மதிப்பைத் தேர்வு செய்து கூலம்பளவியின் உணர்மை அல்லது உணர்திறனை (sensitivity) மாற்றலாம்.

மின்வேதிக் கூலம்பளவிகள்தொகு

மின்வேதி வினையைப் பொறுத்து கீழுள்ள மூவகைக் கூலம்பளவிகள் உள்ளன:

"வோல்டாமானி" என்பது "கூலம்பளவி" யின் இணைபெயராகும்..

மேற்கோள்கள்தொகு

  1. DeFord, Donald D. (1960). "Electroanalysis and Coulometric Analysis". Analytical Chemistry 32 (5): 31–37. doi:10.1021/ac60161a604. 

நூல்தொகைதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூலம்பளவியல்&oldid=3241291" இருந்து மீள்விக்கப்பட்டது