செயன மொழி
செயன மொழி என்பது அலுகு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள மோந்தானா, ஒக்லகோமா பகுதிகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 1,721 மக்கள் பேசுகின்றனர்.
Cheyenne | |
---|---|
Tsėhesenėstsestotse | |
நாடு(கள்) | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
பிராந்தியம் | Montana and ஓக்லகோமா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1,721[1] (date missing) |
Algic
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | chy |
ISO 639-3 | chy |