செயலாட்சியர்
அரசியலில் செயலாட்சியர் அல்லது செயலாட்சிப் பிரிவு அல்லது செயல் நிறைவேற்றுப்பிரிவு (Executive) என்பது அரசின் ஆணைகளையும், செயல்களையும் முறைப்படி நாள்தோறும் நிறைவேற்றும் அதிகாரமும் பொறுப்பும் கொண்டவர்களையும், அவர்கள் அடங்கிய அரசுப் பிரிவையும் (அரசின் கிளையையும்) குறிக்கும். இவர்கள் அதிகாரப் பகிர்வின் மூலம் அரசு இயந்திரம் செயல்பட வழிவகுக்கின்றனர்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Martinez, Jenny S. (2006). "Inherent Executive Power: A Comparative Perspective". The Yale Law Journal 115 (9): 2480–2511. doi:10.2307/20455703. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-0094. https://www.jstor.org/stable/20455703. பார்த்த நாள்: 2022-12-30.
- ↑ Buchs, Aurélia; Soguel, Nils (2022-04-01). "Fiscal performance and the re-election of finance ministers–evidence from the Swiss cantons" (in en). Public Choice 191 (1): 31–49. doi:10.1007/s11127-021-00949-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-7101.
- ↑ "The Executive Branch". The White House. Archived from the original on 20 January 2021. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.