செயுத்தாவின் அரச தூண்கள்

செயுத்தாவின் அரச தூண்கள் (Royal Walls of Ceuta; எசுப்பானியம்: Murallas Reales de Ceuta) எசுப்பானியாவின், தன்னாட்சிக்கு உட்பட்ட செயுத்தாவில் (வட ஆபிரிக்கா) அமைந்துள்ள மாபெரும் தூண்கள் ஆகும்.[1] இத்தூண்கள் கடற்கரைப் பாதுகாப்பிற்காகவும் தடுப்பிற்காகவுமே கட்டப்பட்டுள்ளன. இத்தூண் 1985 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி எசுப்பானிய பாரம்பரியக்களமாக திறக்கப்பட்டது. [2][3] 2007 ஆம் ஆண்டில், எசுப்பானியாவின் 12 புதையல்களை தெரிவு செய்யும் போட்டியில் இவ்விடமும் கலந்துகொண்டது. [4]

செயுத்தாவின் அரச தூண்கள்
Royal Walls of Ceuta
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Murallas Reales de Ceuta
அமைவிடம்செயுத்தா, எசுப்பானியா
கட்டப்பட்டதுகி.பி. 962 - 18ஆம் நூற்றாண்டு
அலுவல் பெயர்Conjunto Histórico Artístico Murallas Reales y foso de San Felipe
வகைஅசையமுடியாது
வரன்முறைநினைவுச் சின்னம்
தெரியப்பட்டது3 ஜூலை 1985
உசாவு எண்RI - 53 - 0000305

மேற்கோள்கள்

தொகு
  1. Hugh Griffin (1 February 2010). Ceuta Mini Guide. Horizon Scientific Press. pp. 11–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9543335-3-9. பார்க்கப்பட்ட நாள் 25 August 2013.
  2. Quaderns (in Spanish). Vol. 229. Colegio Oficial de Arquitectos de Cataluña y Baleares. 2001. p. 43. பார்க்கப்பட்ட நாள் 25 August 2013.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. http://www.mcu.es/bienes/buscarDetalleBienesInmuebles.do?brscgi_DOCN=000014015&brscgi_BCSID=e9c2c0ff&language=es&prev_layout=bienesInmueblesResultado&layout=bienesInmueblesDetalle
  4. "Lista de 100 finalistas de Nuestros 12 Tesoros de España". Sobreturismo.es. பார்க்கப்பட்ட நாள் 2013-08-25.