செய்திச்சுடர் (இதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செய்திச்சுடர் சிங்கப்பூரிலிருந்து 1991ம் ஆண்டில் ஆண்டுக்கு இருமுறை வெளிவந்த ஓர் இதழாகும்.
வெளியீடு
தொகு- சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம்
உள்ளடக்கம்
தொகுசிங்கப்பூர், மலேசியா, இந்தியா செய்திச் சுருக்கங்களை இது கொண்டிருந்தது. அத்துடன், செய்தி ஆய்வுகள், அறிக்கைகள் ஆகியனவும் இடம்பெற்றிருந்தன.