செராங்கூன் தீவு
செராங்கூன் தீவு அல்லது கோனி தீவு என்று அழைக்கப்படும் இந்த தீவு, சிங்கப்பூரின் வடக்கே உபின் தீவிற்கும், முதன்மைத் தீவிற்கும் நடுவில் உள்ளது. சுமார் 45 ஹெக்டார் நிலப்பரப்பில் உள்ள இந்த தீவு, முதன்மைத் தீவிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது. அதனால் இங்கு குடியிருப்புகளை அமைக்கவும் திட்டங்கள் உள்ளன.[1] பட்டம் விடுதல், விடுமுறைக்கால முகாம்கள் போன்றவற்றிற்காக இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது.[2] ஆனால் இந்தன்னல் மக்கள் இங்கு அதிகமாக குப்பைகளை விட்டு செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Land Reclamation in Singapore". Land Reclamation in Singapore. Thinkquest. 2000. Archived from the original on 2009-10-06. பார்க்கப்பட்ட நாள் 2006-11-28.
- ↑ "Islands around Singapore". Islands around Singapore. Thinkquest. 2004. Archived from the original on 2007-01-12. பார்க்கப்பட்ட நாள் 2006-11-28.
- ↑ "Beaches or the dumps?". Report on the Beaches of Singapore. The Straits Times. 1991. Archived from the original on 2006-10-06. பார்க்கப்பட்ட நாள் 2006-11-28.
வெளி இணைப்புகள்
தொகு
இது ஆசியா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |