செரார்டு சலியந்த்
பிரெஞ்சு புவிசார் அரசியல் அறிஞர்
செரார்டு சலியந்த் (பிறப்பு 1934) என்பவர் ஒரு பிரெஞ்சு புவிசார் அரசியல் அறிஞர் ஆவார். இவர் ஒழுங்கற்ற போர் மற்றும் இராணுவ மூலோபாயம் ஆகியவை பற்றி படைப்புகளைப் பதிப்பித்துள்ளார். ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் நடைபெறும் கிளர்ச்சிகளை ஆய்வு செய்துள்ளார். பெரும்பாலும் கிளர்ச்சிக் குழுக்களுடன் தான் பெற்ற கள அனுபவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இவரது படைப்புகள், 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் பல்வேறு பத்திரிக்கைக் கட்டுரைகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
உசாத்துணை
தொகுவெளி இணைப்புகள்
தொகு- New York Review of Books (in ஆங்கில மொழி)
- Gérard Chaliand : « En Irak, l'insurrection armée montre sa terrible efficacité face à la meilleure armée du monde », April 2006 interview concerning the Iraqi insurgency (in பிரெஞ்சு மொழி)
- Gérard Chaliand : Terrorismes et contre-terrorismes ; de la Palestine à l'Irak பரணிடப்பட்டது 2007-01-31 at the வந்தவழி இயந்திரம், June 25, 2003 conference of L'Université de tous les savoirs, published in Le Monde (audio files available)
- Groupes mafieux et globalisation du crime பரணிடப்பட்டது 2012-02-06 at the வந்தவழி இயந்திரம் (video), conference of the Université de tous les savoirs
- Gérard Chaliand : «Les troupes américaines devront rester en Irak», June 9, 2006 interview in Le Figaro
- Le destin shakespearien de Saddam Hussein, dictateur sanguinaire et ambigu, par Gérard Chaliand, op-ed in Le Figaro, January 1, 2007
- Report before the French Senate[தொடர்பிழந்த இணைப்பு], March 22, 2002
- Belgian parliamentary study day on terrorism