செரியலூர் (Seriyaloor) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். செரியலூர் ஆலங்குடியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1] இதில் செரியலூர் இனாம்,[2] செரியலூர் செமீன் என இரண்டு ஊராட்சிகள் உள்ளன.[3] இது விவசாயம் சார்ந்து வாழும் பகுதியாகும். இவ்வூரின் வணிகமயமாகத் திகழ்வது அருகில் உள்ள கீரமங்கலம் பேரூராட்சி ஆகும். இந்த ஊரில் மிகப்பெரிய மாரியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செரியலூர்&oldid=3748378" இலிருந்து மீள்விக்கப்பட்டது