செருமனி நாட்டுப்பண்
செருமனி நாட்டுப்பண் ("Deutschlandlied" (ஆங்கிலம்: "Song of Germany", டாய்ச்சு ஒலிப்பு: [ˈdɔʏtʃlantˌliːt]; "Das Lied der Deutschen" என்று அறியப்படும், பாடல் 1922 ஆண்டு முதல் செருமனி நாட்டின் நாட்டுப்பண்ணாக இருந்துவருகிறது. 1949ஆம் ஆண்டு செருமனி கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என பிளவுபட்டபோது இந்த பாடல் நாட்டுப்பண் என்ற தகுதியை இழந்தது என்றாலும் பெர்லின் சுவர் இடிந்து 1990 இல் ஒன்றுபட்ட ஜெர்மனி மீண்டும் உருவானபோது மீண்டும் இப்பாடல் நாட்டுப்பண்ணாக தேர்வுசெய்யப்பட்டது.
இதற்கான இசையை 1797 இல் அமைத்தவர் ஆஸ்திரிய இசையமைப்பாளரான ஜோசப் ஹேடன் ஆவார். இப்பாடல் புனித உரோமைப் பேரரசின் ம்ன்னரான இரண்டாம் பிரான்சின் பிறந்த நாளன்று உருவாக்கினார். உரோமப் பேரசு கலைக்கப்பட்டபின் பிற்காலத்தில் ஆத்திரியப் பேரரசின் நாட்டுப்பண்ணாக விளங்கியது. 1841 ஆண்டு ஜெர்மன் மொழியியலாளரும், கவிஞருமான ஆகஸ்ட் ஹீன்ரிச் ஹாட்மேன் வோன் ஃபாலர்செபன் என்பவர் ஹேடனின் மெல்லிசைக்குப் பாடல்வரிகளை எழுதினார். அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல்வரிகள் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது.
வரிகள் தொகு
ஜெர்மானிய மொழியில் | தமிழ் ஒலிபெயர்ப்பு | தமிழ் மொழிபெயர்ப்பு[1] |
---|---|---|
|
|
|
மேற்கோள்கள் தொகு
- ↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (11 ஆகத்து 2016). "போட்டிப் பாட்டு!". தி இந்து. http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-18%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article8967885.ece. பார்த்த நாள்: 12 ஆகத்து 2016.