ஆத்திரியப் பேரரசு

ஆத்திரியப் பேரரசு (Austrian Empire, Kaisertum Österreich) என்பது ஆத்திரிய முடியாட்சியிலிருந்து 1804 இல் அதிகாரபூர்வப் பிரகடணத்துடன் உருவாக்கப்பட்ட மத்திய ஐரோப்ப பேரரசு ஆகும். இது பல்தேசியப் பேரரசாகவும் உலக வல்லமைகளின் ஒன்றாகவும் இருந்தது. புவியியல் ரீதியாக, இது உருசியப் பேரரசிற்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடாக இருந்தது (621,538 சதுர கிலோமீட்டர்கள் [239,977 ச. மைல்]).[1] மேலும், உருசியாவிற்கும் பிரான்சிற்கும் அடுத்து மூன்றாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்ததோடு, செருமன் கூட்டமைப்பு நாடுகளில் பெரியதாகவும் பலமிக்கதாகவும் இருந்தது.

ஆத்திரியப் பேரரசு
1804–1867
of Austria
சின்னம்
குறிக்கோள்: Alles Erdreich ist Österreich untertan
"எல்லா உலகமும் ஆத்திரியாவிற்கு உட்பட்டது"
நாட்டுப்பண்: Gott erhalte Franz den Kaiser
"கடவுளே பேரரசர் பிரான்சிஸைக் காப்பாற்றும்"
The Austrian Empire in 1815.
The Austrian Empire in 1815.
நிலைசெருமன் கூட்டமைப்பு நாடு
(பகுதியாக, 1815–1866)
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
வியன்னா
சமயம்
கத்தோலிக்க திருச்சபை
அரசாங்கம்வரம்பற்ற முடியாட்சி
பேரரசர் 
• 1804–1835
பிரான்சிஸ்
• 1835–1848
முதலாம் பேர்டினன்ட்
• 1848–1867
பிரான்ஸ் யோசப்
மந்திரி அதிபர் 
• 1821–1848
கிமன்ஸ் வென்சல் (முதலாவது)
• 1867
பிரட்ரிச் பேர்டினன்ட் (கடைசி)
சட்டமன்றம்பேரரசு சட்டமன்றம்
பேரரசு சட்டமன்றம் (பிரபு)
பேரரசு சட்டமன்றம் (பிரதிநிதி)
வரலாற்று சகாப்தம்புதுமைக்காலம்
• அதிகாரபூர்வப் பிரகடணம்
11 ஆகத்து 1804
• புனித உரோமைப் பேரரசின் கலைப்பு
6 ஆகத்து 1806
8 சூன் 1815
• யாப்பு ஏற்பு
20 ஒக்டோபர் 1860
• ஆத்திரிய-புருசியன் போர்
14 சூன் 1866
• பிராகாவின் சமாதானம்
23 ஆகத்து 1866
• 1867 சமரசம்
30 மார்ச்சு 1867
பரப்பு
1804698,700 km2 (269,800 sq mi)
1918681,727 km2 (263,216 sq mi)
மக்கள் தொகை
• 1804
21200000
• 1918
52000000
நாணயம்தலர்,
(1804–1857)
வெரேய்ன்தலர்
(1857–1867)
முந்தையது
பின்னையது
Archduchy of Austria
Kingdom of Bohemia
Kingdom of Croatia (Habsburg)
Kingdom of Hungary (1526–1867)
Austria-Hungary
தற்போதைய பகுதிகள்

உசாத்துணைதொகு

  1. "Austro-Hungarian Empire". 20 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திரியப்_பேரரசு&oldid=3232848" இருந்து மீள்விக்கப்பட்டது