செரோக்கி மொழி

இரோக்கிய மொழி

செரோக்கி மொழி என்பது இரோக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஒக்லகோமாவில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ பன்னிரண்டு முதல் இருபத்திரண்டாயிரம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களையும் செரோக்கி எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படுகிறது.

Cherokee (Tsalagi Gawonihisdi)
நாடு(கள்)ஐக்கிய அமெரிக்க நாடுகள்
பிராந்தியம்ஓக்லகோமா and the Qualla Boundary, North Carolina
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
12,000 to 22,000 [1]  (date missing)
Iroquoian
Cherokee syllabary, Latin alphabet
மொழிக் குறியீடுகள்
ISO 639-2chr
ISO 639-3chr
Cherokee language spread in the United States.
Original distribution of the Cherokee language
ஜெர்ரி ஆங்கிலம் மறறும் செரோகி பேசுகிறார்
ஹாசன் செரோகி பெறுகிறார்
ஜெர்ரி பேசும் செரோகியின் ரெக்கார்டிங் பதிப்பு
செரோக்கிக்சூ படுவது

மேற்கோள்கள்

தொகு
  1. Lewis, M. Paul (2009). "Cherokee: Language of United States". Ethnologue (on-line). Ethnologue: Languages of the World (sixteenth edition). பார்க்கப்பட்ட நாள் 6 September 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரோக்கி_மொழி&oldid=3754271" இலிருந்து மீள்விக்கப்பட்டது