செர்க்களம் அப்துல்லா
இந்திய அரசியல்வாதி
செர்க்களம் அப்துல்லா (Cherkalam Abdullah மலையாளம்: ചെർക്കളം അബ്ദുള്ള, பிறப்பு: 15 செப்டம்பர் 1942 - 27 சூலை 2018) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1987 முதல் 2006 வரை மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியில் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கின் தலைவராகவும் பணியாற்றினார். [1] [2] [3] [4] [5]
வாழ்க்கை
தொகுஅப்துல்லா செப்டம்பர் 15, 1942 அன்று பரிகாத் முகமது ஹாஜிக்கும் ஆஸ்யம்மாக்கும் செர்க்களம் என்னும் ஊரில் பிறந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் ஆயிசா என்னும் பெண்ணை மணந்தார். இவருக்கு 2 மகள் மற்றும் 2 மகன் ஆகவே இவருக்கு மொத்தம் 4 குழந்தைகள். இவரது முழு குடும்பமும் அரசியலில் இணைந்துள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Former Kerala Minister Cherkalam Abdullah passes away - The New Indian Express". பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
- ↑ "Members - Kerala Legislature". பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
- ↑ "Cherkalam Abdulla passes away". https://www.thehindu.com/news/national/kerala/cherkalam-abdulla-passes-away/article24534887.ece.
- ↑ "Former minister and IUML leader Cherkalam Abdullah passes away". பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
- ↑ "Former Kerala Minister Cherkalam Abdullah Dies". பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.