செலீனைடு கனிமங்கள்
சல்பைடு குழு கனிமங்கள்
செலீனைடு கனிமங்கள் (Selenide minerals) என்பவை செலீனைடு எதிர்மின் அயனியைக் முக்கியமாகக் கொண்டுள்ள கனிமங்களைக் குறிக்கும்.
செலீனைடுகள் சல்பைடுகள் போன்றவை என்பதால் அவை சல்பைடுகள் குழுவுடன் சேர்த்து அறியப்படுகின்றன[1]
எடுத்துக்காட்டுகள்:
- அச்சாவலைட்டு Fe1−xSe
- அதாபாசுகெயிட்டு- Cu5Se4
- கிளாசுதாலைட்டு PbSe
- பெரோசெலைட்டு- FeSe2
- பென்ரோசெயைட்டு- (Ni,Co,Cu)Se2
- சிடில்லெய்ட்டு- ZnSe
- டைமானைட்டு HgSe
- உமாங்கைட்டு Cu3Se2.