செலுக்கியர்-மெளரியர் போர்
கிமு 305-ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசராக சந்திரகுப்த மெளரியர் ஆட்சி செய்யும் போது, செலுக்கியப் பேரரசை ஆட்சி செய்த முதலாம் செலுக்கஸ்ஸ் நிக்கேட்டரோடு புரிந்த போர் செலுக்கியர்-மெளரியர் போர் ஆகும்.
Seleucid–Mauryan War | |||||||
---|---|---|---|---|---|---|---|
செலூக்கியப் பேரரசின் கிழக்கு மாகாணங்கள் | |||||||
| |||||||
நாடுகள் | |||||||
மௌரியப் பேரரசு | செலூக்கியப் பேரரசு | ||||||
மன்னர் மற்றும் தளபதிகள் | |||||||
சந்திரகுப்த மௌரியர் | செலுக்கஸ் நிக்கோடர் | ||||||
எண்ணிக்கை | |||||||
600,000 தரைப்படை 30,000 குதிரைப்படை, 9,000 போர் யானைகள்[1] |
200,000 தரைப்படை, 40,000 குதிரைப்படை, 60,000 allies | ||||||
உயிர்ச்சேதங்கள் | |||||||
அறியப்படவில்லை | அறியப்படவில்லை |
போரின் இறுதியில் கிரேக்க செலுக்கியர்களுக்கு சந்திரகுப்த மௌரியர், உயர்ந்த மதிப்புகளையுடைய 500 யானைகளை பரிசாக கொடுத்தார். அதற்குப்பதில் மரியாதையாக கிரேக்க செலுக்கியப் பேரரசின் சிந்து நதி பாயும் சிந்து, பஞ்சாப், காந்தாரம், காபூல் பிரதேசங்கள் மௌரியப் பேரரசுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Saul, David: War: From Ancient Egypt to Iraq p. 362
- ↑ How Seleucus Nicator gave away most of Pakistan and Afghanistan for 500 elephants