செல்லம்மாள் மகளிர் கல்லூரி

சென்னை, கிண்டியில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி

செல்லம்மாள் மகளிர் கல்லூரி (Chellammal Women's College) என்பது தமிழ்நாட்டின், சென்னை, கிண்டியில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1]

Chellammal Women's College
செல்லம்மாள் மகளிர் கல்லூரி
வகைஅரசு உதவிபெறும் தனியார் கல்லூரி
உருவாக்கம்1971
முதல்வர்முனைவர் வி. கலைவாணி
அமைவிடம், ,
இந்தியா.

13°0′50″N 80°13′16″E / 13.01389°N 80.22111°E / 13.01389; 80.22111
வளாகம்12 ஏக்கர்கள் (0.049 km2)
விளையாட்டுகள்kabbadi,volley ball
சுருக்கப் பெயர்CWC
சேர்ப்புசென்னை பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.chellammal.edu.in/

படிப்புகள்

தொகு

முதல் வேலை நேரம் [பகல்]

இளங்கலை படிப்புகள்

  • தமிழ், இளங்கலை
  • ஆங்கிலம், இளங்கலை
  • பொருளாதாரம், இளங்கலை
  • வணிகவியல், இளங்கலை
  • வேதியியல், இளம் அறிவியல்
  • விலங்கியல், இளம் அறிவியல்

முதுகலைப் படிப்புகள்

  • தமிழ், முதுகலை

இரண்டாம் வேலை நேரம் [மாலை]

  • கணினி அறிவியல், இளம் அறிவியல்
  • கணிதம், இளப் அறிவியல்
  • இளம் வணிகவியல், (பெருவணிக செயலாளர்)
  • வணிகவியல், இளங்கலை (பொது)
  • வணிகவியல் இளங்கலை (கணக்கியல் நிதி)
  • இளங்கலை வணிக மேலாண்மை
  • வணிகவியல், முதுகலை (எம்.காம்-ஜெனரல்)
  • முதுகலை (எம்.ஏ- ஆங்கிலம்)

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

தொகு

வசதிகள்

தொகு
  • நூலகம்
  • விளையாட்டு [2]
  • தேசிய மாணவர் படை
  • சுழற் சங்கம்

குறிப்புகள்

தொகு
  1. "Chellammal Womens College Chennai". Grotal.com. 1971-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-01-17.
  2. "Today's Paper / SPORT : Engagements". The Hindu. 2012-02-11. http://www.thehindu.com/todays-paper/tp-sports/article2881509.ece. பார்த்த நாள்: 2012-02-23.