செல்லோ (ஆங்கிலம்: cello; கிரேக்கம்: βιολοντσέλο; மேல் விரிசியம்: Sello) என்பது வயலின் குடும்பத்தை சேர்ந்த ஒரு இசைக்கருவி ஆகும். வயலினைப்போல் இது தனியாகவும் பிற இசைக்கருவிகளுடன் சேர்த்தும் வாசிக்கப்படுகிறது. இது உருவத்தில் வயலினைப்போல் இருந்தாலும் அளவில் அதைவிடப்பெரியது. செல்லோ என்ற சொல் வியலான்செல்லோ என்னும் இத்தாலிய சொல்லில் இருந்து வந்தது. இவ்விசைக்கருவி ஏறத்தாழ 1660ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்விசைக் கருவியானது ஐந்து கட்டை (Perfect fifth) ஸ்வரத்தில் ஏ3 (A3), டி3 (D3), ஜி2 (G2) மற்றும் சி2 (C2) நரம்புகளால் கட்டப்பட்டிருக்கும்.[1][2][3]

Cello
Cello, front and side view. The endpin at the bottom is retracted or removed for easier storage and transportation, and adjusted for height in accordance to the player.

நரம்பிசைக்கருவி
வேறு பெயர்கள்Violoncello
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை321.322-71
(Composite chordophone sounded by a bow)
கண்டுபிடிப்புabout 1660 from the bass violin
வரிசை
தொடர்புள்ள கருவிகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "violoncello noun – Pronunciation". Oxfordlearnersdictionaries.com. பார்க்கப்பட்ட நாள் October 4, 2016.
  2. "Violoncello".. 
  3. Delbanco, Nicholas (January 1, 2001). "The Countess of Stanlein Restored". Harper's Magazine. Archived from the original on January 8, 2009. பார்க்கப்பட்ட நாள் 4 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லோ&oldid=4099105" இலிருந்து மீள்விக்கப்பட்டது