செவ்வள்ளிக் கொடி

செவ்வள்ளிக் கொடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Dioscoreales
குடும்பம்:
Dioscoreaceae
பேரினம்:
Dioscorea
இனம்:
D. alata
இருசொற் பெயரீடு
Dioscorea alata
L[1]
வேறு பெயர்கள் [2]
பட்டியல்
    • Dioscorea atropurpurea Roxb.
    • Dioscorea colocasiifolia Pax
    • Dioscorea eburina Lour.
    • Dioscorea eburnea Lour.
    • Dioscorea globosa Roxb.
    • Dioscorea javanica Queva
    • Dioscorea purpurea Roxb.
    • Dioscorea rubella Roxb.
    • Dioscorea sapinii De Wild.
    • Dioscorea sativa Munro
    • Dioscorea vulgaris Miq.
    • Elephantodon eburnea (Lour.) Salisb.
    • Polynome alata (L.) Salisb.

செவ்வள்ளி அல்லது இராசவள்ளி (dioscorea alata, அல்லது purple yam, ube, greater yam) என்பது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கொடி ஆகும். இதன் வேர்ப் பகுதியில் கிழங்கு உற்பத்தியாகிறது. இக்கொடியில் கிடைக்கும் கிழங்கு சீனிக்கிழங்கைப் போல் உணவுப் பொருளாகப்பயன்படுகிறது. இதன் கிழங்கு இளஞ்சிவப்பு நீல வண்ணம்) கொண்டதாக உள்ளது. ஒரு சில இடங்களில் மதில் சுவரில் தோரணம் போல் வளர்க்கப்படுகிறது.[3]

வள்ளிக்கிழங்கு

மேற்கோள்கள்

தொகு
  1.  Dioscorea alata was first described and published in Species Plantarum 2: 1033. 1753. "Name – Dioscorea alata L." Tropicos. செயின்ட் லூயிஸ் (மிசோரி): Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் May 26, 2011.
  2. "The Plant List: A Working List of All Plant Species".
  3. https://npgsweb.ars-grin.gov/gringlobal/taxonomydetail.aspx?14175
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வள்ளிக்_கொடி&oldid=3844605" இலிருந்து மீள்விக்கப்பட்டது