செவ்வில்ல பண்ணை குழி
சிறப்பு அறிவியல் ஆர்வத்தின் தளம் | |
தேடல் பகுதி | சபோல்க் |
---|---|
கட்டக் குறிப்பு | TM 435 547 [1] |
ஆர்வம் | புவியியல் தளம் |
பரப்பளவு | 0.5 எக்டேர்[1] |
அறிவிப்பு | 1985[1] |
அமைவிட நிலவரை | Magic Map |
செவ்வில்ல பண்ணை குழி (Red House Farm Pit) என்பது சபோல்க்கில் உள்ள விக்கம் சந்தைக்குக் கிழக்கே அறிவியல் ஆர்வமுள்ள புவியியல் சிறப்புத் தளமாகும்.[1][2] இது ஒரு புவியியல் பாதுகாப்பு மறு ஆய்வு தளமாகும். மேலும் சபோல்க் கடற்கரை மற்றும் ஹீத்ஸ் பகுதியில் உள்ள மிகச்சிறந்த இயற்கை அழகுமிகுந்த இடமாகும்.[3][4]
இந்தக் குழி பிளோசீன் பவளப்பாறை பாறைகள் உருவாக்கத்தின் மணல் அலை முகப்புகளில் 3 மீட்டர் (11 அடி) பகுதியை வெளிப்படுத்துகிறது. இதில் பல பிரையோசோவான் புதைபடிவங்கள் உள்ளன.[5]
லம்பேர்ட் வழித்தடட்ம் மூலம் இத்தளத்திற்கு அணுகல் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Designated Sites View: Red House Farm Pit". Sites of Special Scientific Interest. Natural England. பார்க்கப்பட்ட நாள் 22 May 2017.
- ↑ "Map of Red House Farm Pit". Sites of Special Scientific Interest. Natural England. பார்க்கப்பட்ட நாள் 22 May 2017.
- ↑ "Red House Farm Pit, Iken (Neogene)". Geological Conservation Review. Joint Nature Conservation Committee. பார்க்கப்பட்ட நாள் 3 May 2017.
- ↑ "Suffolk Coast & Heaths Area of Outstanding Natural Beauty Management Plan 2013–2018" (PDF). Suffolk Coast & Heaths AONB. p. 76. Archived from the original (PDF) on 15 August 2016. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
- ↑ "Red House Farm Pit citation" (PDF). Sites of Special Scientific Interest. Natural England. Archived from the original (PDF) on 4 May 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2017.