செ. பராசக்தி
செ. பராசக்தி (பி: 1960) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் சத்தியம் எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்டவர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1984 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைளையே எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
தொகு"மண் சுமந்த மலர்கள்" (1992)
பரிசில்களும், விருதுகளும்
தொகு- "மண் சுமந்த மலர்கள்" தொகுப்பு தமிழகத்தின் லில்லி தேவசிகாமணி பரிசைப் பெற்றது (1994).