சேத் பார்னசு நிக்கல்சன்

சேத் பார்னசு நிக்கல்சன் (Seth Barnes Nicholson) (நவம்பர் 12, 1891 – ஜூலை 2, 1963) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1]

சேத் பார்னசு நிக்கல்சன்
Seth Barnes Nicholson
பிறப்புநவம்பர் 12, 1891(1891-11-12)
சுப்பிரிங்பீல்டு, இல்லினாயிசு, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூலை 2, 1963(1963-07-02) (அகவை 71)
இலாசு ஏஞ்சலீசு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்மவுண்ட் வில்சன் வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்டிரேக் பல்கலைக்கழகம்
விருதுகள்புரூசு பதக்கம் (1963)
கண்டுபிடித்த குறுங்கோள்கள்: 2
878 மில்டிரெடு செப்டம்பர் 6, 1916
1647 மெனெலாசு ஜூன் 23, 1957

இவர் இல்லினாயிசில் உள்ள சுப்பிரிங்பீல்டில் பிறந்தார். இவர் இல்லிஆயிசு ஊரகச் சூழலில் வளர்ந்துள்ளார். இவர் டிரேக் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்போது வானியலில் ஆர்வம் கொண்டுள்ளார்.

இவர் 1943 முதல் 1955 வரை பசிபிக் வானியல் கழக வெளியீடுகளுக்கு பதிப்பசிரியராக விளங்கியதோடு, அதன் தலவராகவும் இருமுறை இருந்துள்ளார்.

இவர் கலிபோர்னியாவில் உள்ள இலாசு ஏஞ்சலீசில் இறந்தார்.

தகைமைகளும் விருதுகளும்தொகு

  • புரூசு பதக்கம் (1963)
  • 1831 நிக்கல்சன் குறுங்கோளும் நிலாவின் நிக்கல்சன் குழிப்பள்ளமும் செவ்வாயின் நிக்கல்சன் குழிப்பள்ளமும் கனிமீடு நிலாவின் நிக்கல்சன் வட்டாரமும் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Seth Barnes Nicholson
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்தொகு