சேமியா (vermicelli) (இத்தாலிய மொழி: [vermiˈtʃɛlli], lit. "சிறிய புழுக்கள்") என்பது ஸ்பாகெட்டியினைப் போன்றே, வழக்கமான பாஸ்தா வகையினைச் சார்ந்ததாகும்.[1] இத்தாலியில் சேமியா ஸ்பாகெட்டியினை விட சிறிது பருமனாக இருக்கும், அமெரிக்காவில் சேமியாவை விட ஸ்பாகெட்டி சிறிது பருமானக இருக்கும்.

Vermicelli
வகைPasta

இது தூய்மையான தமிழில் மாச்சேவை என்றழைக்கப்படும்.

காய்கறிகள் மற்றும் சேமியாவால் தயாரிக்கப்பட்ட இந்திய உணவு சேமியா உப்புமா
சேமியாவால் தயாரிக்கப்பட்ட இந்திய இனிப்பு பதார்த்தம் சேமியா பாயாசம்.

சான்றுகள்

தொகு
  1. Dictionary.Com. "Vermicelli". Random House Diciontary. பார்க்கப்பட்ட நாள் 2012-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேமியா&oldid=4135480" இலிருந்து மீள்விக்கப்பட்டது