ஸ்பாகெட்டி
ஸ்பாகெட்டி என்பது இத்தாலியில் தோன்றிய உணவு வகையாகும். இது ஏறக்குறைய நூடுல்ஸ் போல் தோற்றமளிக்கக்கூடிய பாஸ்தா வகையைச் சேர்ந்தது.[1]
வகை | பாஸ்டா |
---|---|
தொடங்கிய இடம் | இத்தாலி |
முக்கிய சேர்பொருட்கள் | சேமொலினா/மாவு, நீர் |
இதை செய்ய மாவும் நீரும் தேவை. ஸ்பாகெட்டோ என்ற இத்தாலிய மொழிச் சொல்லுக்கு மெல்லிய நூல் என்று பொருள்.
சான்றுகள்
தொகு- ↑ spaghetti. Dictionary.com. Dictionary.com Unabridged (v 1.1). Random House, Inc. http://dictionary.reference.com/browse/spaghetti (accessed: June 03, 2008).