சேம்சு அப்பாத்துரை

சேம்சு அப்பாதுரை (James Appathurai, ஜேம்ஸ் அப்பாதுரை, பிறப்பு: ஆகத்து 7, 1968), ஒரு கனேடிய இதழாளர் ஆவார். தற்போது, மத்திய ஆசியாவிற்கான நேட்டோவின் தலைவரின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார்.

சேம்சு அப்பாத்துரை

இவர் கனடாவின் ரொறன்ரோவில் பிறந்தவர். ஆம்ஸ்டர்டாம், ரொறன்ரோ பல்கலைக்கழகங்களில் பயின்றவர்.

நேட்டோவில் சேரும் முன்பே, கனடாவின் இராணுவத் துறையில் சார்ந்த கனேடிய ஒலிபரப்புப் கூட்டுத்தாபனத்தில் இதழாளராகப் பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேம்சு_அப்பாத்துரை&oldid=4043611" இலிருந்து மீள்விக்கப்பட்டது