சேம்சு எல்சுவர்த்

சேம்சு எல்சுவர்த் மாரிசு (பிறப்பு; 11, திசம்பர் 1984) என்பவர் அமெரிக்க ஓர் அமெரிக்க வல்லுனர் மல்லாடல் வீரர் மற்றும் விளம்பரதாரர் தற்பொழுது இவர் டபில்யூ டபியூ ஈ இல் ஒப்பந்த்மாகி தற்பொழுது சிமாக்டவுன் நிகழ்ச்சியில் சேம்சு எல்சுவர்த் என்ற களப் பெயரில் பங்கேற்கிறார். மாரிசு இண்டிபண்டண்ட் சர்கியுட்டில் பிரிட்டி சிம்மி டிரீம் என்ற பெயரில் பங்கேற்றுள்ளார்.[1]

முந்தைய வாழ்க்கைதொகு

மாரிசு மேரிலாண்டின் பால்ட்டிமோர் என்ற இடத்தில் பிறந்தார்.[1] அவர் ஆக்சல் ராட்டன் என்பவர் கீழ் பயிற்சி பெற்றார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 "James Ellsworth profile". Cagematch. பார்த்த நாள் October 21, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேம்சு_எல்சுவர்த்&oldid=3313669" இருந்து மீள்விக்கப்பட்டது