சேரர் காலநிரல்

ஆகிய கட்டுரைகளின் துணை கொண்டு இந்தக் காலநிரல் தரப்படுகிறது.

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனப்பட்ட எய்யும் வில்

பதிற்றுப்பத்து அரசர்கள் ஆண்ட ஆண்டுகள் அந்த நூலின் பதிகத்தில் தரப்பட்டுள்ளன. வரலாற்று மரபுப்படி ஒரு தலைமுறையின் காலம் தோராயமாக 25 ஆண்டுகள் எனக் கொள்ளப்பட்டு ஆண்டுகள் கணிக்கப்படுகின்றன. இந்தக் கணிப்பு இலங்கைக் கயவாகு மன்னன் செங்குட்டுவன் எடுத்த கண்ணகி விழாவுக்கு வந்திருந்ததை மையமாகக் கொண்டது. ஐந்தாம் பத்துத் தலைவனும், செங்குட்டுவனும் வெவ்வேறு மன்னர்கள் என நிறுவப்பட்டால் கணிக்கப்பட்ட காலம் ஒரு நூற்றாண்டு முந்தியதாக அமையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரர்_காலநிரல்&oldid=1249903" இலிருந்து மீள்விக்கப்பட்டது