முதன்மை பட்டியைத் திறக்கவும்

சேலம் மேற்கு வட்டம்

சேலம் மேற்கு வட்டம், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் அமைந்த 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டம் சேலம் வட்டத்தின் மேற்கு பல பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் சேலம் நகரத்தில் இயங்குகிறது.

சேலம் மேற்கு வட்டம் 40 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. [2]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_மேற்கு_வட்டம்&oldid=2692254" இருந்து மீள்விக்கப்பட்டது