சேலம் (மண்டலம்)

சேலம் மண்டலம் (Salem region) என்பது தமிழ்நாட்டின் உள்ள நிர்வாக மண்டலங்களில் ஒன்றாகும்.[1][2] இதன் தலைமையகம் சேலம் நகரில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களானது தமிழ்நாடு அரசின் வெவ்வேறு துறைகளிலும் அவற்றின் தேவைக்கேற்ப சிற்சில மாறுபாடுகளுடன் சேர்க்கபட்டுள்ளன.

மாவட்டங்கள் தொகு

தொழிலாளர் நலத்துறை தொகு

தொழிலாளர் நலத்துறையின் சேலம் மண்டலத்தில் பின் வரும் நான்கு மாவட்டங்கள் உள்ளன.[3]

குறிப்புகள் தொகு

  1. "சேலம் - மண்டலம்". elcot.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  2. "சேலம் மண்டலத்தில் அதிக அளவு பயிர்க்கடன் -விவரம்!". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  3. "DET". www.skilltraining.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_(மண்டலம்)&oldid=3601353" இலிருந்து மீள்விக்கப்பட்டது