சேவப்ப நாயக்கர்

செவ்வப்ப நாயக்கர் (1532 - 1560) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் 'கவரை' நாயக்க வம்சத்தின் முதல் மன்னன்.[1]

செவ்வப்ப நாயக்கர்
சோழமண்டல மன்னன்
ஆட்சி1532–1560
முடிசூட்டு விழா1532
அச்சுதப்ப நாயக்கர்
வாரிசு(கள்)அச்சுதப்ப நாயக்கர்
மரபுகவரை
அரச குலம்தஞ்சாவூர் நாயக்கர்
இறப்புதஞ்சாவூர்

கவரை வம்சம்

தொகு

செவ்வப்ப நாயக்கரின் தந்தை திம்மப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் இராஜப்பிரதிநிதியாகவும் இருந்தவர்.

செவ்வப்ப நாயக்கரின் மகன் அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) இவர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார். [2]

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவப்ப_நாயக்கர்&oldid=3595584" இலிருந்து மீள்விக்கப்பட்டது