சேவேச்சு தீவு
சேவேச்சு தீவு (Savage Islands அல்லது Selvagens Islands (போர்த்துக்கேய மொழி: Ilhas Selvagens IPA: [ˈiʎɐʃ sɛlˈvaʒɐ̃jʃ]; Salvage Islands[2][3]) என்பது வட அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள போர்த்துகல் நாட்டின் சிறிய தீவுக் கூட்டம் ஆகும். மதீராவுக்கு தெற்கே 280 கிலோமீட்டர்கள் (175 mi) தொலைவில் உள்ளது. கேனரி தீவுகளின் வடக்கே 165 கிலோமீட்டர்கள் (105 mi) தொலைவில் உள்ளது.[4][5] இத்தீவுக் கூட்டத்தில் இரண்டு (Selvagem Grande, S. Pequena) முக்கிய தீவுகள் உள்ளன. இந்த இரண்டு தீவுகளும் தீவுத் திட்டுகளாலும், பவளத்திட்டுக்களாலும் சூழ்ந்துள்ளன. இவற்றின் பரப்பளவு 2.73 km2 (1.05 sq mi) ஆகும்.[4] பஞ்ச்சல் நிருவாகமே இதனையும் நிருவாகிக்கிறது.
உள்ளூர் பெயர்: Ilhas Selvagens | |
---|---|
Selvagem Pequena என்னும் சிறிய தீவினைச் சுற்றியுள்ள பவளத்திட்டு | |
அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியில் இத்தீவு இருப்பிடம் | |
புவியியல் | |
அமைவிடம் | அத்திலாந்திக்குப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | |
பரப்பளவு | 2.73 km2 (1.05 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 163 m (535 ft) |
உயர்ந்த புள்ளி | Pico da Atalaia |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | நிலையான குடியிருப்புகள் இல்லை. (2–5 வன மேற்பார்வையாளர், ஆய்வாளர் உள்ளனர்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ IGP, ed. (2010). "Carta Administrativa Oficial de Portugal" (in போர்ச்சுகீஸ்). Lisbon, Portugal: Instituto Geográfico Português. Archived from the original on 2014-07-03. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2024.
- ↑ "Geographical Names", National Geospatial-Intelligence Agency, Bethesda, Maryland, USA
- ↑ King, Dean & Hattendorf, John B., A Sea of Words: A Lexicon and Companion to the Complete Seafaring Tales of Patrick O'Brian, Open Road Media, March 20, 2012
- ↑ 4.0 4.1 "Ilhas Selvagens (Selvagens Islands)". UNESCO World HeritageSites
- ↑ Luís Carvalho, Nuno Leitão (2005)