சைசோசெபாலா

பூச்சி பேரினம்
சைசோசெபாலா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எரிமியாபிலிடே
பேரினம்:
சைசோசெபாலா

செர்விலே, 1831[1]
இனம்:
பைகார்னிசு
வேறு பெயர்கள்
  • கிரைலசு பைகார்னிசு லினேயஸ், 1758
  • சைசோசெபாலா அக்குலேடா பேப்ரிசியசு, 1781
  • சைசோசெபாலா இசுடுரிக்டா ஒலிவியர், 1792

சைசோசெபாலா (Schizocephala) என்பது கும்பிடுபூச்சி பேரினமாகும். இது சைசோசெபாலினியை (Schizocephalini) ஒத்த தோற்றமுடையது ஆகும். இதில் சைசோசெபாலா பைகார்னிசு (Schizocephala bicornis) என்ற ஒற்றை சிற்றினம் உள்ளது.[2] இது பாக்கித்தான், இந்தியா, நேபாளம், இலங்கை, சுந்தா தீவுகள் முழுவதும் பரவியுள்ளது.[3]

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Serville, J. G. A.-S. (1831). "Revue méthodique des insectes de l'ordre des Orthoptères". Annales des Sciences Naturelles 22 (86): 28–65, 134–167, 262–292. 
  2. "species Schizocephala bicornis Linne, 1758: Mantodea Species File". mantodea.speciesfile.org. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  3. Mukherjee, Tushar Kanti; Iyer, Geetha; Chatterjee, Parbati (2017-02-26). "Twenty-three new records of mantodea (Insecta) from some states of India" (in en). Journal of Threatened Taxa 9 (2): 9829–9839. doi:10.11609/jott.1936.9.2.9829-9839. பன்னாட்டுத் தர தொடர் எண்:0974-7907. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைசோசெபாலா&oldid=4045693" இலிருந்து மீள்விக்கப்பட்டது