சைத்ரா எச். ஜி.
சைத்ரா எச். ஜி. (Chaitra H. G.) ஓர் இந்துஸ்தானி பாரம்பரியப் பாடகர்[1] ஆவார். இவர் முக்கியமாகத் தென்னிந்தியத் திரையுலகின் கன்னடம் திரைப்படத் துறை பின்னணிப் பாடகர் ஆவார். சைத்ரா தகவல் அறிவியல் துறையில் பொறியியலாளர் ஆவார். விளையாட்டில் சீருடைப்பயிற்சி மற்றும் வாள்வீச்சு ஆகிய இரண்டிலும் தேசிய அளவிலான பதக்கம் வென்றவர்.[2]
சைத்ரா எச். ஜி. | |
---|---|
பிறப்பிடம் | பெங்களூர், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | பாடகி |
இசைத்துறையில் | 2000–முதல் |
இணைந்த செயற்பாடுகள் | அம்சலேகா, குருகிரண், ரிக்கி கேஜ் |
இணையதளம் | chaitrahg |
கண்ணோட்டம்
தொகு1993ஆம் ஆண்டில், தனது எட்டாவது வயதில், வி. மனோகரின் இசை இயக்கத்தில் பெத்த கிருஷ்ணா ரங்கினாடா [3] திரைப்படத்திற்காகப் பாடுவதற்காக சைத்ரா இசைத்துறையில் அறிமுகமானார். இது சைத்ராவின் பின்னணிப் பாடகியாக வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது.
இவர் 2003ஆம் ஆண்டில் திரைப்படப் பின்னணி பாடலுக்குப் பகவான் திரைப்படத்தில் அறிமுகமானார். இவரது வழக்கத்திற்கு மாறான குரல் மற்றும் அவரது பாடும் பாணி பெயர் பெற்றது.[4] இவரது "குடுகா குடுகா" பாடல் கன்னட மொழி படமான அமிர்ததாரேவில் இடம் பெற்றது. இந்தப் பாடல் மூலம் 2005ஆம் ஆண்டில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான மாநில விருதை பெற்றார்.
பாராட்டுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Hindustani classical singer Chaitra HG". https://www.thehindu.com/news/cities/Kochi/%E2%80%98Language-is-not-a-constraint-for-music%E2%80%99/article14408401.ece.
- ↑ "On my pinboard: Chaitra H G". Deccan Herald (in ஆங்கிலம்). 2018-12-19. பார்க்கப்பட்ட நாள் 2022-12-16.
- ↑ 3.0 3.1 "Serving Mangaloreans Around The World!". Mangalorean.com. Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20.
- ↑ "'Language is not a constraint for music'". பார்க்கப்பட்ட நாள் 26 January 2017.
- ↑ "Rehan Poncha and Team Ashwa share Young Achiever 2007 award". Young Achiever. Archived from the original on 14 October 2008. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
- ↑ "Won "Best Singer" @ "Udaya TV Kutumba Awards -2012"". Archived from the original on 12 October 2015. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.