சைனுல் பாசர்

இந்திய அரசியல்வாதி

சைனுல் பாசர் (Zainul Basher) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1938 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். சஞ்சிதா பேகம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் பிறந்தனர்.[1][2][3][4]

சைனுல் பாசர்
Zainul Basher
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1980–1989
முன்னையவர்கௌரி சங்கர் ராய்
பின்னவர்சகத்தீசு குசுவாகா
தொகுதிகாசிப்பூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1938-01-01)1 சனவரி 1938
மௌபரா சைத்பூர், சைத்பூர் தாலுக்கா,காசீப்பூர் மாவட்டம், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா(தற்பொழுது உத்தரப் பிரதேசம், இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சஞ்சிதா பேகம்
பிள்ளைகள்2 மகன்கள் மற்றும் 2 மகள்கள்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. Lok Sabha (1986). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 313. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
  2. Central Administrative Tribunal (CAT). Deep & Deep Publications. pp. 118–. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
  3. Muhammad, S. (2002). Education and Politics: From Sir Syed to the Present Day : the Aligarh School. A.P.H. Pub. Corporation. p. 219. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-275-2. பார்க்கப்பட்ட நாள் 20 Mar 2023.
  4. The Times of India Directory and Year Book Including Who's who. 1983. p. 863. பார்க்கப்பட்ட நாள் 20 Mar 2023.

புற இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைனுல்_பாசர்&oldid=3826928" இலிருந்து மீள்விக்கப்பட்டது