சைபை விளையாட்டுக் கல்லூரி

உத்திரப்பிரதேசத்திலுள்ள விளையாட்டு கல்லூரி

சைபை விளையாட்டுக் கல்லூரி உத்திரப்பிரதேசத்தில் உள்ள சைபை என்னும் ஊரில் உள்ளது. இக்கல்லூரி 2014 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.[1] இக்கல்லூரியில் மட்டைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் கபடி போன்ற விளையாட்டுகளுக்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. உத்திரப்பிரதேசத்தில் தோன்றிய மூன்றாவது விளையாட்டு கல்லூரி இதுவாகும்.[2][3]

சைபை விளையாட்டு கல்லூரி, சைபை
Major Dhyan Chand Sports College, Saifai
வகைவிளையாட்டு கல்லூரி
உருவாக்கம்2014
சார்புஉத்திரபிரதேச விளையாட்டு சங்கம்
Academic affiliation
உத்திரப்பிரதேசம்
முதல்வர்யோகேந்திர பால் சிங்
மாணவர்கள்560
பிற மாணவர்
2014
அமைவிடம்,
உத்திரப்பிரதேசம்
,
இந்தியா

26°58′4.81″N 78°57′31.7″E / 26.9680028°N 78.958806°E / 26.9680028; 78.958806
வளாகம்சைபை
விளையாட்டுகள்மட்டைப்பந்து, கால்பந்து, ஹாக்கி , குத்துச்சண்டை, தடகள விளையாட்டுகள், மற்றும் கபடி
இணையதளம்upsports.gov.in/pages/en/enmenu/affiliated-colleges/en-saifai-sports-college-etawah

வரலாறு

தொகு

குரு கோபிந்த் சிங் விளையாட்டு கல்லூரி, இலக்னோ மற்றும் பகதூர் சிங் விளையாட்டு கல்லூரி, கோரக்பூர் ஆகிய விளையாட்டுக் கல்லூரிக்குப் பின் சைபை என்னும் கிராமத்தில் இக்கல்லூரியை 2014- 15 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச அரசாங்கம் தொடங்கியது.

விளையாட்டு வசதிகள்

தொகு
  • உடற்பயிற்சிக்கூடம்
  • நீச்சற் குளம்
  • ஹாக்கி விளையாடுமிடம்
  • மூன்று புல்தரைகள் 
  • தடகள பாதைகள்
  • கூடைப்பந்து அரங்கம்

இதர வசதிகள்

தொகு
  • 80 படுக்கை அறைகள்

வளாகம்

தொகு

இது ஒரு இருப்பிடக் கல்லூரியாகும்.

குறிப்புகள்

தொகு
  1. "Saifai sports college students go on hunger strike". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-02-10. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
  2. "Saifai Sports College, Etawah". upsports.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-09-27.
  3. "Official Website of Guru Gobind Singh Sports College, Uttar Pradesh,India | About Us | Other sports college". upsports.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-09-27.