சைபோர்க்
சைபோர்க் டீசீ காமிக்கஸின் புனைவு சூப்பர் கதாநாயகன் கதாப்பாத்திரமாகும். இக்கதாப்பாத்திரம் எழுத்தாளர் மார்வ் வோல்ப்மேன் மற்றும் ஜார்ஜ் பெரெஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. டீசீ காமிக்ஸ் ப்ரசென்ட்ஸ் #26 (அக்டோபர் 1980) ல் முதன் முதலாக இக்கதாப்பாத்திரம் வெளியானது.
சைபோர்க் | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | டீசீ காமிக்ஸ் |
முதல் தோன்றியது | டீசீ காமிக்ஸ் ப்ரசென்ட்ஸ் #26 (அக்டோபர் 1980) |
உருவாக்கப்பட்டது | மார்வ் வோல்ப்மேன் ஜார்ஜ் பெரெஸ் |
கதை தகவல்கள் | |
குழு இணைப்பு | டீன் டைட்டன்ஸ் ஜஸ்டிஸ் லீக் |
பங்காளர்கள் | பீஸ்ட் பாய் |
திறன்கள் | பெரும்பாலான உடல் பாகங்கள்: மேம்பட்ட செயற்கை பாகங்களானது
|
ஆதாரம்
தொகுவெளி இணைப்பு
தொகு- World of Black Heroes: Cyborg Biography
- DCDP: Cyborg (Victor Stone) - DC Database Project