ஜஸ்டிஸ் லீக்


ஜஸ்டிஸ் லீக் என்பது புனைகதை சாகச கதாநாயகர்கள் தோன்றும் வரைகலை புத்தகமாகும். இந்த புத்தகங்களை டீசீ காமிக்ஸ் நிறுவனம் பிரசுரம் செய்கிறது. இது ஜஸ்டிஸ் லீக் ஆப் அமெரிக்கா என்றும் ஜெஎல்ஏ என்றும் அறியப்படுகிறது. தி பிரேவ் அன்ட் தி போல்ட் #28 (பிப்ரவரி/மார்ச் 1960) ல் சூப்பர்மேன், பேட்மேன், வொன்டர் மேன், தி பிளாஷ், ஹால் ஜோர்டன், சமுத்திரப்புத்திரன் மற்றும் மார்டின் மேன்ஹன்டர் ஆகிய கதாப்பாத்திரங்களுடன் ஜஸ்டிக் லீக் முதன்முதலாக வெளிவந்தது.

ஜஸ்டிக் லீக்
Publication information
வெளியீட்டாளர்டீசீ காமிக்ஸ்
முதல் தோற்றம்தி பிரேவ் அன்ட் தி போல்ட் #28 (பிப்ரவரி/மார்ச் 1960)
ஆக்கம்கிரான்ட்னர் பாக்ஸ்
In-story information
Base(s)The Hall and the Satellite
Watchtower
The Refuge
JLI Embassies
Detroit Bunker
Satellite
Secret Sanctuary
Roster
See:ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்களின் பட்டியல்

ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டிஸ்_லீக்&oldid=3213629" இருந்து மீள்விக்கப்பட்டது