சையத் ஆசிப் இப்ராகிம்

சையத் ஆசிப் இப்ராகிம் (பிறப்பு: 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 28) ஓர் இந்திய இராஜதந்திரி மற்றும் இந்தியாவின் முக்கிய உள்நாட்டு உளவு அமைப்பான இந்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனர் ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2014 டிசம்பர் 31 வரை இந்திய உளவுத்துறையின் இயக்குநராக இருந்தார்.. [1][2] இந்த பதவியை வகித்த இந்தியாவின் முதல் முஸ்லிம் இவர்.[3] இவர் இந்தியக் காவல் பணி மத்தியப் பிரதேச குழு (ஐ.பி.எஸ்) அதிகாரியாக உள்ளார். இவர் 1977 ஆண்டு குழுவை சேர்ந்தவர்.

சையத் ஆசிப் இப்ராகிம் ஐ.பி.எஸ்.
இந்திய உளவுத்துறையின் இயக்குனர்
பதவியில்
1 ஜனவரி 2013 – 31 டிசம்பர் 2014
பிரதமர்மன்மோகன் சிங்
நரேந்திர மோதி
முன்னையவர்நேஹ்சல் சந்து
பின்னவர்தினேஷ்வர் சர்மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 செப்டம்பர் 1953 (1953-09-28) (அகவை 70)
மத்திய பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியன்
வேலைஉளவுத்துறை அதிகாரி / இந்தியக் காவல் பணி

மேற்கு ஆசிய நாடுகளின் அரசாங்கங்களுடனும், குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானுடன் "பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்ப்பது" குறித்த சாசனத்தோடு இந்தியப் பிரதமரின் சிறப்பு தூதராக ஜூன் 2015 இல் நியமிக்கப்பட்டார். [4]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_ஆசிப்_இப்ராகிம்&oldid=3246475" இலிருந்து மீள்விக்கப்பட்டது