சைலீன் வூட்லி

சைலீன் டயண் வூட்லி (Shailene Diann Woodley, பிறப்பு: நவம்பர் 15, 1991) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகை ஆவார். இவர் 1999ம் ஆண்டு ரீப்லேசிங் டாட் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பைனல் அப்ரோச், டைவர்ஜென்ட், த ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஜேக் & பாபி, மை நேம் இஸ் ஏர்ல், சிஎஸ்ஐ:நியா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

சைலீன் வூட்லி
Shailene Woodley March 18, 2014 (cropped).jpg
டைவர்ஜென்ட் மார்ச் 2014
பிறப்புசைலீன் டயான் வூட்லி
நவம்பர் 15, 1991 ( 1991 -11-15) (அகவை 28)
அமெரிக்கா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1999–இன்று வரை

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shailene Woodley
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைலீன்_வூட்லி&oldid=2966550" இருந்து மீள்விக்கப்பட்டது