சைலோபிசு மொசைகசு

சைலோபிசு மொசைகசு
மூணாரில் சைகோபிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
ஊர்வன
வரிசை:
சுகுமோட்டா
குடும்பம்:
பரேடே
பேரினம்:
சைலோபிசு
இனம்:
சை. மொசைகசு
இருசொற் பெயரீடு
சைலோபிசு மொசைகசு
தீபக் மற்றும் பலர், 2020[1]

ஆனைமலை மர பாம்பு (சைலோபிசு மொசைகசு-Xylophis mosaicus), பரேடே குடும்பத்தினைச் சார்ந்த பாம்பு வகையாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழக்கூடிய அகணிய உயிரியாகும்.[2]

புவியியல் வரம்பு

தொகு

சை. மொசைக்கசு இந்திய மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனை மலைப் பகுதியில் காணப்படுகிறது.[1]


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Deepak, V.; Narayanan, Surya; Das, Sandeep; Rajkumar, K.P.; Easa, P.S.; Sreejith, K.A.; Gower, David J. (24 March 2020). "Description of a new species of Xylophis Beddome, 1878 (Serpentes: Pareidae: Xylophiinae) from the Western Ghats, India". Zootaxa 4755 (2): 231–250. doi:10.11646/zootaxa.4755.2.2. https://www.mapress.com/j/zt/article/view/zootaxa.4755.2.2. 
  2. Xylophis mosaicus at the Reptarium.cz Reptile Database. Accessed 12 May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைலோபிசு_மொசைகசு&oldid=3133577" இலிருந்து மீள்விக்கப்பட்டது