சை (பாடகர்)

தென் கொரிய பாடகர்

பார்க் ஜே-சங் என்ற இயற்பெயர் கொண்ட சை (Psy, பிறந்த: டிசம்பர் 31, 1977) இவர் ஒரு தென் கொரியா நாட்டு பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர். இவர் கங்னம் ஸ்டைல் என்ற பாடலின் மூலம் மிகவும் புகழ்பெற்றார்.

சை
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பார்க் ஜே-சங் (박재상, 朴載相)
பிறப்புதிசம்பர் 31, 1977 ( 1977 -12-31) (அகவை 46)
கங்னம் மாவட்டம், சியோல், தென் கொரியா
இசை வடிவங்கள்கே-போப், கொரிய ஹிப் ஹாப், இசை நடனம்
தொழில்(கள்)பாடகர், பாடலாசிரியர், நடன, இசை தயாரிப்பாளர்
இசைத்துறையில்1999–அறிமுகம்
இணையதளம்www.psypark.com

இசை பட்டியல்

தொகு

இசைத் தொகுப்புகள்

தொகு

2001: Psy from the Psycho World! 2002: Ssa2 2002: 3 Mi 2006: Ssajib 2010: PsyFive

பிற தொகுப்புகள்

தொகு

2005: Remake & Mix 18 Beon (Remix and Cover Album 2006: All Night Stand Live

நீண்ட தொகுப்புகள்

தொகு

2012: Psy 6 (Six Rules), Part 1 2014: Psy 6 (Six Rules), Part 2

தொலைக்காட்சித் தோற்றங்கள்

தொகு
ஆண்டு தலைப்பு பாத்திரம்
2012 டிரீம் ஹை 2 பயிற்சி பயிற்சியாளர் (பாகம் 5)
சூப்பர் ஸ்டார் கே4 (슈퍼스타 K4) அவராகவே - நீதிபதி
சனிக்கிழமை இரவு நேரடி
2013 லைவ்! கெல்லி மற்றும் மைக்கேல் அவராகவே, (இரண்டு வாரங்களுக்குள் இரண்டு நிகழ்ச்சிகள்)

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு தலைப்பு பாத்திரம்
2002 வெட் ட்ரீம்ஸ் மாணவர் ஆசிரியர் சாக்-கூ

இசைப்படத் தோற்றங்கள்

தொகு
ஆண்டு இசைப் படம் கலைஞர்
2003 "애송이 "ஏசொங்கி ", (புதிய பேபி பாய்) லேசி
2012 ஐஸ் கிரீம் ஹயுனா
2013 டி.ஜே. Play மை சொங் Schmoyoho

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சை_(பாடகர்)&oldid=3914070" இலிருந்து மீள்விக்கப்பட்டது