சொந்தம் (தமிழ்த் திரைப்படம்)

ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சொந்தம் 1973-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

சொந்தம்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புபி. வெங்கட் ராமன்
அமுதம் பிக்சர்ஸ்
கே. ஆறுமுகம்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடு1973
நீளம்3987 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. Ranimaindhan (12 November 2021). Appachi. Pustaka Digital Media.
  2. Manian, Aranthai (2020). Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum. Pustaka Digital Media. p. 1985.
  3. "சிவகுமார் 101 | 41–50" (PDF). கல்கி. 5 August 1979. pp. 60–62. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024 – via Internet Archive.