விகாரம் (பகுபத உறுப்பு)
(சொல் விகாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விகாரம் என்பது இயல்பு மாற்றம்.
தனிச்சொல்லில் உள்ள உறுப்புக்களைப் பகுபத உறுப்புக்கள் என்று நன்னூல் பகுத்துக் காட்டுகிறது. அது காட்டும் ஆறு உறுப்புக்களில் ஒன்று விகாரம். இயல்பு மாற்றத்தை விகாரம் என்பர். [1]
பகுபத உறுப்புக்கள் ஆறில் பகுதி, சந்தி, இடைநிலை ஆகிய மூன்று உறுப்புக்களில் நிகழும்.
- எடுத்துக்காட்டு
அடிக்குறிப்பு
தொகு- ↑ விகார மனைத்து மேவல தியல்பே. (நன்னூல் 153)
- ↑ சேர்ந்தான் என்பது தன்வினை. சேர்த்தான் என்பது பிறிதின் வினை. இரண்டுமே இறந்த காலம் காட்டும் தகர ஒற்றுக்கு ஏற்பவே சந்தி எழுத்துக்களைப் பெற்றுள்ளன. எனவே இதனை விகாரம் எனக் கொள்ளலாகாது என அறிஞர்கள் கருதுகின்றனர்.
- ↑ எழுது - பகுதி, இன் என்னும் இறந்த கால இடைநிலை ய் என விகாரமாயிற்று. அ - பெயரெச்ச விகுதி.