சோடியம் கோகோயேட்டு

தேங்காய் எண்ணெயின் கொழுப்பு அமில உப்புகளின் (அமில உப்புகள்) கலவைக்கு வழங்கப்படும் பொதுப் பெயர

சோடியம் கோகோயேட்டு (Sodium cocoate) என்பது சோப்பு தயாரித்தலில் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயின் கொழுப்பு அமில உப்புகளின் (அமில உப்புகள்) கலவைக்கு வழங்கப்படும் பொதுப் பெயராகும்[1]

தேங்காய் எண்ணெயில் உள்ள எசுத்தர் இணைப்புகளை வலிமையான காரமான சோடியம் ஐதராக்சைடைப் பயன்படுத்தி நீராற்பகுப்பு செய்து சோடியம் கோகோயேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "SODIUM COCOATE || Skin Deep® Cosmetics Database | EWG". www.ewg.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_கோகோயேட்டு&oldid=2586221" இலிருந்து மீள்விக்கப்பட்டது