சோனார் பாங்லா எக்ஸ்பிரஸ்

சோனார் பாங்லா எக்ஸ்பிரஸ், வங்காளதேசத்தில் இயக்கப்படும் வண்டி. இந்த வண்டி நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து சட்டகிராம் எனப்படும் சிட்டகாங் வரை சென்று திரும்பும். இந்த வண்டியை வங்காளதேச தொடர்வண்டித்துறை இயக்குகிறது. இதை வங்காளதேசப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கொடியசைத்து வழியனுப்பினார்.[1]

இந்த வண்டியும் சுபர்ணா எக்ஸ்பிரஸ் என்ற வண்டியும், டாக்கா - சிட்டகாங் வழித்தடத்தில் இடைநில்லாமல் பயணிக்கின்றன. இவை தவிர ஏழு வண்டிகளும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.

சான்றுகள்

தொகு