சோனாவி ஆறு
சோனாவி ஆறு (Sonavi River) என்பது இந்தியாவில் மகாராட்டிராவின் இரத்தினகிரி மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறாகும். இது பிரசித்காட் அருகே உருவாகிறது. இது சங்கமேசுவர் வட்டத்தில் சாத்திரி ஆற்றில் கலக்கிறது.[1]
சோனாவி ஆறு | |
---|---|
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | இரத்தினகிரி |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | சாத்திரி ஆறு |
⁃ அமைவு | சங்கமேசுவர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Prachitgd Fort". பார்க்கப்பட்ட நாள் October 31, 2021.